Nifty போன வாரம் முழுவதும் 24,000-க்கு மேல நல்லா நிலைச்சு நின்னிருக்கு. நம்மளோட bullish outlook சரியா வந்துட்டு இருக்கு. Nifty 25,000-க்கு மேல போகும்ன்ற நம்மளோட பார்வையில் எந்த மாற்றமும் இல்லை.
Nifty அதோட 24,400-24,500 resistances-ஐ உடைத்து 24,800-24,950 வரைக்கும் மேல போகலாம்.
Bank Nifty 58,900-ஐ உடைத்து 60,500-61,500 வரைக்கும் போகலாம்.
---
BL Portfolio: https://www.thehindubusinessline.com/portfolio/
---
Write to the following email ids for any queries on
1) Futures & Options (F&O) : derivatives@thehindu.co.in
2) Technical outlook on the specific stocks: techtrail@thehindu.co.in
3) Mutual Funds: mf@thehindu.co.in
4) Investments, Personal finance: blportfolio@thehindu.co.in
---
SOCIAL MEDIA HANDLES
Facebook - Blportfolio
https://www.facebook.com/profile.php?id=100086211032670
LinkedIn - BL Portfolio
https://www.linkedin.com/in/bl-portfolio-314bb2220
Twitter - @BlPortfolio
https://twitter.com/BlPortfolio?t=B3zkMfwKIMuoHWBWJfoZ3w&s=09
Published on July 19, 2026