Вход на сайт

Просмотр новости

Найдите то, что Вас интересует

Nifty & Bank Nifty இந்த வாரம் (06 Jul’26 to 10 Jul’26) என்ன ஆகும்? எங்கு செல்லும்?

Дата публикации: 04-07-2026 08:39:10



Основное содержимое страницы с новостью.

Nifty நம்ம எதிர்பார்த்தபடியே அதோட resistance-ஸை break பண்ணி மேல போயிருக்கு. இதனால நம்மளோட bullish view இப்போ கரெக்டா புரூவ் ஆகிட்டு வருது.

Daily Chart-ல ஒரு Inverted Head and Shoulder pattern ஃபார்ம் ஆகியிருக்கு. இது நம்ம புல்லிஷ் வியூவை இன்னும் ஸ்ட்ராங் பண்ணுது.

So, வர்ற வாரங்கள்ல Nifty 50 25,000 லெவலுக்கு மேல போறதுக்கான வாய்ப்புகள் நிறைய இருக்கு.

Nifty 24,750-24,800 வரைக்கும் மேல போகலாம். Chart-ல Inverted head and shoulder pattern ஃபார்ம் ஆகியிருக்கறதால, 25,300 வரைக்கும் போறதுக்கான சான்சஸ் நிறைய இருக்கு.

Bank Nifty 58,800-அ பிரேக் பண்ணி 60,500-61,500 வரைக்கும் மேல போகலாம்

----------------.

BL Portfolio: https://www.thehindubusinessline.com/portfolio/

---

Write to the following email ids for any queries on

1) Futures & Options (F&O) : derivatives@thehindu.co.in

2) Technical outlook on the specific stocks: techtrail@thehindu.co.in

3) Mutual Funds: mf@thehindu.co.in

4) Investments, Personal finance: blportfolio@thehindu.co.in

---

SOCIAL MEDIA HANDLES

Facebook - Blportfolio

https://www.facebook.com/profile.php?id=100086211032670

LinkedIn - BL Portfolio

https://www.linkedin.com/in/bl-portfolio-314bb2220

Twitter - @BlPortfolio

https://twitter.com/BlPortfolio?t=B3zkMfwKIMuoHWBWJfoZ3w&s=09

Published on July 5, 2026

Схожие новости

#Наименование новостиТональностьИнформативностьДата публикации
1Nifty & Bank Nifty இந்த வாரம் (20 Jul’26 to 24 Jul’26)என்ன ஆகும்? எங்கு செல்லும்?036.9218-07-2026
2Nifty & Bank Nifty இந்த வாரம் (13 Jul’26 to 17 Jul’26) என்ன ஆகும்? எங்கு செல்லும்?031.8411-07-2026
3Nifty and Nifty Bank Prediction for the week 06 Jul’26 to 10 Jul’26 by BL GURU029.5304-07-2026
4Nifty and Nifty Bank Predictions for the week 20 Jul '26 to 24 Jul '26 by BL GURU025.4618-07-2026
5Nifty and Nifty Bank Prediction for the week 13-Jul’26 to 17 Jul’26 by BL GURU021.1611-07-2026
6Top Business & Market Headlines Today — BL Morning Report, July 6, 2026010.8705-07-2026
7Top Business & Market Headlines Today — BL Morning Report, July 15, 2026010.8715-07-2026
8Silver outlook July 2026: How is silver likely to perform in the next few weeks? | EP 106014.4915-07-2026
9Что будет с рублем, нефтью и биржей на неделе с 6 по 12 июля0503-07-2026

Классификация: Пресс-релизы. Схожих патентов: 0. Схожих новостей: 9. Тональность: 0. Информативность: 31.84. Источник: www.thehindubusinessline.com.